2025 ஜூலை 19, சனிக்கிழமை

விபத்தைத் தொடர்ந்த விபத்துகளில் 32 பேர் பலி; 51 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் இரண்டு வெவ்வேறான விபத்துக்களைத் தொடர்ந்து அங்கிருந்தோரை வாகனங்கள் மோதியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர்.

கஸியன்டெப்புக்கருகே நேற்றுக் காலையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்று நடைபெற்ற பகுதியை பஸ் மோதியதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.

பின்னர், மர்டினில் ட்ரக்கொன்று, மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து நின்ற அவசரசேவை பணியாளர்களை மோதியதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X