2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விமானத்தை கயிறு கட்டி இழுக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விர்ஜினியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்காக  நிதி திரட்டும் வகையில் விநோத போட்டியொன்று நடைபெற்று வருகின்றது.
 
சுமார் 82,000 கிலோகிராம்  எடை விமானத்தில் கயிறை கட்டி இழுப்பதே  இப் போட்டியாகும்.
 
இந்நிலையில் இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏராளமான  மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X