2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெடித்துச் சிதறிய விமானம்: 4 பேர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த இரு பெண்களும், இரு ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .