2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெப்ப அலை தாக்கி 100 ​பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஜூலை 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூன் மாதம் மெக்சிகோவில் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயிலில் அந்நாட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) ஆக உயர்ந்துள்ளதாக மெக்சிகோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெப்பம் காரணமாக ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவான நிலையில், தற்போது 100 பேர் பலியாகியுள்ளனர். இந்த இறப்புக்கான முதன்மைக் காரணமாக வெப்பப் பக்கவாதம் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து நீரிழப்பு எனவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .