2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2022 ஆம் ஆண்டின்  வேதியியலுக்கான நோபல் பரிசானது  அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கரோலின் பெர்டோசி மற்றும் டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்குப்  பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல் மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக  இம் மூவருக்கும்  பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி பேரி ஷார்ப்லஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X