2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

100 ஆண்டுகளின் பின் ஸ்பெயினில் வாட்டி வதைக்கும் வெயில்

Editorial   / 2025 ஜூலை 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று ஆகும். இதனால் உலக வெப்பமயமாதல், பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நாட்டின் 2-வது பெரிய நகரமான பார்சிலோனாவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டி பதிவானது.

இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். எனவே பகல் நேரங்களில் மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X