2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் யாழ் பல்கலை அணி வெற்றி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ்ப்பாணம் நகர மைய றோட்டரிக்கழகம் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கங்களுக்கு இடையே நடத்திய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
 
இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அணியும் சண்டிலிப்பாய் இந்து விளையாட்டக்கழக அணியும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 28 இற்கு 12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X