Super User / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின் )
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூகசேவை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மர்ஹும் எச்.எம்.யூசுப்லெவ்வை ஞாபகார்த்த பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வார இறுதியில் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
2ஆவது தடவையாக நடாத்தப்படவுள்ள இச்சுற்றுப்போட்டி 7 ஓவர்கள் கொண்டதாக அமைவதுடன் 8 பேர் மாத்திரமே கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டும் விளையாட்டுக் கழகத்திற்கு ஞாபக கிண்ணத்துடன் பணப் பரிசிலும் வழங்கப்படவுள்ளது.
21 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago