Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் புத்தளம் கால்பந்தாட்ட லீக் தொடராக நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஐந்தாவது போட்டி ஒன்றில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ட்ரிபிள் செவன் அணியுடனான போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறவில்லை.
எனவே வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டியில் அல் அஷ்ரக் 3-2 என்ற கோல் ரீதியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025