2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி திங்கட்கிழமை (15) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

அவர்கள் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 05 நாட்கள் நடைபெற உள்ள 20/20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

அவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் 20, 21, 24, 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளன.

மேலும் 30 திகதி அன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் வரையறுக்கப்பட்ட 50 ஓவர் போட்டியும் நடைபெற உள்ளது.

டி.கே.ஜி. கபிலா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X