Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
“அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையின் புகழ்பெற்ற தேசிய கரப்பந்தாட்ட வீரர் கதிரகேசு குணரட்னம் காலமானார்.
இவர், இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் வீரராக மாத்திரமின்றி கிராமப்புறங்களில் வாழ்ந்த திறமையான பல கரப்பந்தாட்ட வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளையும், வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.
“எனது நெருங்கிய நண்பரின் தகப்பனாருமான கதிரகேசு குணரட்னம் காலமானார் எனும் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது” என முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், இவர் இலங்கையில் இருந்த காலத்தில் என்னுடன் நெருங்கிய உறவைப் பேணியதுடன் பல சமூக நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் என்பதோடு கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்திருந்தார் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025