குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 21 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்ற மன்னார் கால்பந்தாட்டக் கழக அணிக்கும் கிளியூர் கிங்ஸ் அணிக்குமெதிரான லீக் சுற்றுப் போட்டியொன்றில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்னார் கால்பந்தாட்டக் கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சி. கிளின்டன் பெற்றதோடு, கிளியூர் கிங்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஏ. எட்வின் பெற்றிருந்தார்.
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago