Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற கால்பந்தாட்டத் தொடரில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சம்பியனானது.
வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை வென்றே தென்கிழக்குபல்கலைக்கழகம் சம்பியனானது.
10 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
30 minute ago