2024 மே 21, செவ்வாய்க்கிழமை

தங்கப் பதக்கம் வென்ற ஹீமாயூன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

மலேசியாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டுள்ள புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன், உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இதே வேளை சாஹிராவின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். துபைல் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .