Kogilavani / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலையில் யுனிபைட் நிறுவனம் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தற்காப்பு விளையாட்டு பயிற்சிகள் கடந்த சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் நூற்றிமுப்பது இராணுவ,கடற்படை, சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டு ளும தற்காப்பு பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.
இப்பயிற்சியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், யுனிபைட் நிறுவனத்தின் தலைவர் கொமாண்டோ யூ.டபிள்யு.பீரிஸ், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிவதணன் உட்பட கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



51 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
8 hours ago