Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற பரஹதெனிய லெவிண் ஸ்டார்ஸ் அணியுடனான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் புத்தளம் லிவர்பூல் அணி வென்றது.
லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை முஹம்மது முப்தாஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .