2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பளுதூக்கும் போட்டியில் முதலாம் இடம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

பொலன்னறுவையில் நேற்றுஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான பளுதூக்கும் போட்டியில்

திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவியான  சுரேஷ்குமார் "கதுர்சிகா" முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .