2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

முதலிடம் பெற்ற முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார் 

முல்லைத்தீவு துணுக்காய் வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முதலிடம் பெற்றது.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (01), வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற இப்போட்டிகளில் இரண்டாமிடத்தை பாலிநகர் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயமும், நான்காமிடத்தை யோகபுரம் மகா வித்தியாலயமும், ஐந்தாமிடத்தை மல்லாவி மத்திய கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X