Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ஹிரா இல்லம் முதலிடம் பெற்றது.
ஹிரா தவிர ஸபா, மினா, இல்லங்களும் போட்டியிட்ட இவ்விளையாட்டு நிகழ்வின் அனைத்து விடயங்களும் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
12 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago