2025 நவம்பர் 19, புதன்கிழமை

பிரிமியர் லீக்- 2014 விருது வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகத்தின் ஏற்பாட்டில், பிரிமியர் லீக்- 2014 விருது வழங்கும் நிகழ்வு புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (08) இரவு இடம்பெற்றது.

அண்மைய காலமாக உள்ளூர் மற்றும் தேசிய ரீதியாக பிரகாசித்து வரும் ட்ரகன்ஸ் அணியின் வீரர்கள் இந்நிகழ்வின் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் கலந்து சிறப்பித்ததோடு அணியின் வீரர்களை கௌரவிக்கும் வகையில் 12 துவிச்சக்கர  வண்டிகளையும் வழங்கி வைத்தார். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X