2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்டன் 'றக்பி 7' றகர் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கால்டன் விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை றக்பி சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்துகின்ற அணிக்கு 7 பேர் கொண்ட 'றக்பி 7' றகர் போட்டித் தொடர் நேற்று சனிக்கிழமை  கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமானது.

20 போட்டிகள் நடைபெற்றதுடன், ஒரு போட்டிக்காக 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்;டன. இப்போட்டிகளில் மத்திய  மற்றும் தென்மாகாண அணிகள் முன்னிலை வகித்தன.

இன்றையதினம் 17 போட்டிகள் நடைபெறுவதுடன்,  அரையிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரின் இரண்டாம் தொடர் எதிர்வரும் நவம்பர் 5ஆம் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X