2025 ஜூலை 17, வியாழக்கிழமை

செஞ்சிலுவை சங்கத்தின் 75ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கிரிக்கெட் சுற்று போட்டி

Super User   / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் 75ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில்  கிரிக்கெட் சுற்று போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அணிக்கு 06 பேரும் 05 ஓவர்கள் கொண்டதான இப்பாட்டியில் வெற்றி பெரும் அணிக்கு 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவதாக இடம்பெறும் அணிக்கு 05 ஆயிரம் ரூபாய்வும் மூன்றாவது வெற்றி பெறும் அணிக்கு மூவாயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதுடன் வெற்றி கிண்ணம் வழங்கப்படவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வினை திருகோணமலை நகர சபை தலைவர் கே.செல்வராஜா ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X