2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட விளையாட்டு போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் சம்பியன்

Super User   / 2011 ஜூன் 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ் மாவட்ட செயலக விளையாடடு பிரிவு மற்றும் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்திய தடகள போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் மாவட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இவ்விளையாட்டு போட்டிக்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ருபிணி வரதலிங்கம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X