2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உலக கடல் சறுக்கல் போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
இவ் ஆண்டிற்க்கான உலக கடல் சறுக்கல் போட்டி பொத்துவில் அருகம்பே குடாவில் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமாகியது.

எதிர்வரும் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 20 நாடுகளைச்சேர்ந்த சுமார் 250 போட்டியாளர்கள்  கலந்துகொள்கின்றனர்.

கடல் சறுக்கள் போட்டிக் குழுவின் தலைவர் டான் ஜோர்டான் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை உள்ளாசப்பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X