2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருகோணமலையில் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் 75 ஆவது வருட  நிறைவை முன்னிட்டு  செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளை  தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் 10,11 ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது.

இப்போடடியில் பங்குப்பற்றுவதற்காக 25 மாவட்ட கிளைகளின் அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  திருகோணமலை கிளை நிறைவேற்று அலுவலகர் வ.சந்திரகுமார் தெரிவித்தார்.

அணிக்கு 6 பேர் கொண்ட இப்போட்டியில் முதலில் 3 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே   10,000 ரூபா, 5,000 ரூபா, 3000ரூபா பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளதோடு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X