2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கபடி போட்டியில் மட்டக்களப்புக்கு தங்கப்பதக்கம்

Super User   / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கபடி இளைஞர் அணி முதற்தடவையாக முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் தெரிவித்தார்.

ஹோமாகமவில் நடைபெற்றுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய விளையட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற கபடி இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு கபடி இளைஞர் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X