2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 09 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளையாட்டு  நிகழ்வு ஒன்று இன்று புதன்கிழமை நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேசத்திகுட்பட்ட மத்திய முகாம் ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தின் மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேற்படி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டி உடைத்தல், கிறீஸ் மரம் ஏறுதல், தலையணியால் அடித்தல், சூப்பியால் சோடாவை குடித்தல், பாரம் தூக்குதல், முட்டை மாற்றுதல் மற்றும் குறிபார்த்து எரிதல் போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X