2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பைனியர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
ஹோப் ஸ்ரீலங்கா நிறுவனம் கிண்ணியா பைனியர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான சீருடைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை அன்பளிப்புச் செய்தது.

கிண்ணியா றஹ்மானியா நகர் உம்முல் குறா நூலகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தின் போது ஹோப் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஸ்வர் ஹனிபாஇபைனியர்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் ஜே.எம்.ஜிப்ரியிடம் இதனை கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X