Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம், சம்மாந்துறை யுனிட்டி முபோ விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகம்; ஆகிய மூன்று அணிகள் பங்கு கொண்டன.
இதன் இறுதி போட்டியில் சம்மாந்துறை யுனிட்டி முபோ விளையாட்டு கழகம் மற்றும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம் ஆகியன மோதின. இதில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
14 minute ago
46 minute ago
2 hours ago
mohamed farhan Thursday, 01 December 2011 02:07 PM
ivvarana vilaiyattu nihalvuhal amathu pirathesiththil idamparuvathai ittu makilchi adaikinrean. sammanthurai mufo sports club veerarkalukku anathu paarattukkal.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
2 hours ago