2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட ஹெட்பாஸ் அணி இந்தோனேஷியா பயணம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஹொல்ஸிம் அனுசரணையில் நடத்தப்பட்ட மேசன்மார்களுக்கான ஹெட்பாஸ் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புத்தளம் மாவட்ட ஹெட்பாஸ் அணி  சம்பியன் அணியாக தெரிவாகியது.  

இந்த அணி  எதிர்வரும்  7ஆம் திகதி ஒருவாரகால சுற்றுப்பயணத்தை  மேற்கொண்டு இந்தோனேஷியா செல்லவுள்ளது. புத்தளம் மாவட்ட ஹெட்பாஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம்  ஸாஹிரா தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியரும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளருமான  எம்.எப்.எம்.ஹுமாயூன் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X