2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2012 ஜனவரி 24 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளின் 17 வயது 19 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆம் திகதி காலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காலிறுதி ஆட்டங்களில் மோதவுள்ள அணிகளின் விபரங்கள் வருமாறு

17 வயதுப் பிரிவு

வயாவளான் மத்திய மகா வித்தியாலயம், இணுவில் மத்திய கல்லூரிவட்டுக்கோட்டை மத்திய கல்லூரி, ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி.

19 வயதுப் பிரிவு

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மானிப்பாய் இந்துக் கல்லூரி,  சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X