2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றது.

புக்டசாலை அதிபர் நா. சந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக கோறளை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி நா.குணலிங்கம், கதிரவெளி ஆதார வைத்தியசாலை வைத்தியர் தா.சிவஜோதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இல்லங்கள், மற்றும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X