2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தொழில்நுட்ப அலுவலர் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான தரம் நான்கு  பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி  நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி   பெப்ரவரி 28ஆம் திகதி ஆகும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை யாழ். மாவட்ட இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் இளம்பிறையன் அல்லது செயலாளர் சசிதரன் அல்லது யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியர் எம்.பேட்டி பனிஸ்ரார்  தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X