2025 நவம்பர் 19, புதன்கிழமை

மண்முனை வடக்கு அணி வெற்றி

George   / 2014 நவம்பர் 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
 
மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி வெற்றிப்பெற்றது.
 
இரண்டாமிடத்தினை கச்சேரி அணியும் மூன்றமிடத்தினை வெல்லாவெளிப் பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டன. 
 
12 அணிகள் கலந்துகொண்ட இப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(02) பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X