2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரதன் ஓட்டப்போட்டி

Kogilavani   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்


தி-கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் 87 வருடாந்த இல்ல விiளாயட்டுப் போட்டியை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(27) நடைபெற்றது.


கிண்ணியா சூரங்கல் இடத்திலிருந்து அல் அக்ஸா கல்லூரி வரையும் இப்போட்டி நடத்தப்பட்டது.


இப்போட்டியை, கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும் விளையாட்டுக் குழுச் செயலாளருமான ஏ.எல்.நபீல் ஒழுங்கு செய்திருந்தார்.


கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெறவுள்ளது.


கல்லூரி அதிபர் ஏ.ஆர்.உபைத்துல்லா தலைமையில் இடம்பெறும் இப்போட்டியில், லோட்டஸ், அந்தூரியம், றோஸ், ஜெஸ்மீன் ஆகிய நான்கு இல்லங்கள் பங்கு பற்றுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .