2025 நவம்பர் 19, புதன்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திலுள்ள அக்குறணை, தெழும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை(14) இடம்பெற்றது.

இப்போட்டியில், முஸ்லிம் சமய விவகார, தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் பல போட்டிகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X