2025 ஜூலை 17, வியாழக்கிழமை

37ஆவது தேசிய விளையாட்டு விழா செப்டம்பர் 8இல் ஆரம்பம்

Super User   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

இலங்கையின் 37ஆவது தேசிய விளையாட்டு விழா செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றியீட்டிய ஒன்பது மாகாணங்களை சேர்ந்த 2500 வீர, வீராங்கனைகள் 18 பிரிவு மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் செப்டம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இறுதி நிகழ்வுகள் செப்டம்பர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X