2025 ஜூலை 17, வியாழக்கிழமை

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை  மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் 40  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கால்பந்தாட்டப்  போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

றிங்கோ கோல்டன் வைற், றிங்கோ கோல்டன் ஜெலோ என  இரு அணிகள் பிரிக்கப்பட்டு கால்பந்தாட்டப் போட்டி   நடத்தப்பட்டது.

இதில் றிங்கோ கோல்டன் வைற் அணியினர் 5க்கு  4 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டனர்.

றிங்கோ கோல்டன் வைற் அணியில்  1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய வீரர்கள் பங்கு கொண்டனர்.  இவர்களது விளையாட்டைப் பார்வையிடுவதற்காக அவர்களின் பேரப்பிள்ளைகள்  வந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X