Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் துணுக்காய் மு/பாலிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜூ.ஜினிஸ்குமார் முதலிடம் பெற்றுள்ளார்.
கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமான தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இன்றே, 800 மீற்றர் போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் 59 செக்கன்களில் கடந்து ஜூ. ஜினிஸ்குமார் முதலிடம் பெற்றிருந்தார்.
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026