2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் டெல்லியில் இருந்து வந்த ஒருவர் குஷ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 24 வயதுடைய இந்தியர் எனவும் அவரிடமிருந்து 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

சந்தேக நபர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் முனையம் வழியாகச் சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .