2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

Janu   / 2025 ஜூலை 03 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காருக்குள் இருந்த இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​மேலும்,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான  எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .