Kogilavani / 2015 ஜனவரி 26 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவா எழுதிய 'அவளுக்கு தெரியாத இரகசியம்' நூல் வெளியிடு ஞாயிற்றுக்கிழமை(26), கடுவலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரவலர் ஹாசீம் உமர் நூலின் முதற்பிரதியை நூலசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மீலேனியம் கல்வி வட்ட தலைவர் மொளலானர், திக்குவலை கமால், கவிஞர்களான நஜ்முல் ஹூசைன், கிண்ணியா அமீர் அலி, கலைச்செல்வன் றவூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago