Thipaan / 2015 ஏப்ரல் 06 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை பாத்திமா நஸீரா எழுதிய 'ஞானக் கடலோசை' நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீட்டு விழா கல்முனை இக்பால் சனசமூகநிலைய மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, அஸ்டோ அமைப்பின் அனுசரனையில் அதன் தலைவர் யு. எல்.றியாழ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மௌலவி பி.எம்.ஏ. ஜலீல் (பாகவி), மௌலவி ஏ.ஆர். சபா (நஜாஹி) மற்றும் உலமாக்களும், ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago