2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அனர்த்த இடர் முகாமைத்துவ செயலமர்வு

Freelancer   / 2023 ஜூன் 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று புதன்கிழமை(14) அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. எம். றியாஸ் தலைமையில் இடம் பெற்றது.




கல்முனை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடிய மனித செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பாகவும் அனர்த்த நிலைமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய துரித  நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X