2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத மருந்து பொதி வழங்கல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நூருல் ஹுதா உமர்

 

நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையால், கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து பொதி வழங்கல் அறிமுக நிகழ்வும் சுவதாரணி ஆயுர்வேத மருந்து வழங்கும் நிகழ்வும், புனித தீகவாபி பரிவாரசைத்தியில், முதல் முறையாக நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக, வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் நலன் கருதி, அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்குடனேயே, முதல் தடவையாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .