Freelancer / 2023 ஜூலை 04 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை நிதா உல் பிர் அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் மிக குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025