R.Tharaniya / 2025 ஜூன் 25 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நாவலடிபகுதியில்போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை (24) அன்றுபொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகநீண்டகாலமாககணவன்,மனைவிஎனகுடும்பமாக இணைந்து போதைப்பொருள் விற்பனையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளானர்.
இந்நிலையில், அண்மையில் கணவன்போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரதுமனைவியும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தநிலையில் இன்றையதினம்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்சமூகத்தை சீர்கெடுக்கும் இவ்வாறான போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தகுந்ததண்டனைவழங்கப்பட வேண்டும் எனஇளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
பிறைந்துறைச்சேனை - சிவில்இளைஞர்அமைப்பு ஓட்டமாவடி சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்தஇவ்பேரணியில் பெருந்திரளான மக்கள்கலந்துகொண்டனர்.



எச்.எம்.எம்.பர்ஸான்
27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago