R.Tharaniya / 2025 மே 01 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் புதன்கிழமை (30) அன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டு கூரை உள்ளிட்ட வீட்டு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகஅப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏ.எச்.ஹஸ்பர்





38 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago