R.Tharaniya / 2025 நவம்பர் 27 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த நீண்ட தூர இரவு நேர அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago