2026 ஜனவரி 31, சனிக்கிழமை

கிழக்கு ஆளுநர் ஜயந்த லால் - மேஜர் ஜெனரல் வீரசேகர சந்திப்பு

Janu   / 2026 ஜனவரி 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் , 22வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (20) அன்று திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

22வது காலாட் படைப் பிரிவின் 34வது தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர , 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள அந்தப் படைப் பிரிவு தலைமையகத்தில் தமது பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X